முரளி விஜய்க்கு எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை ! தக்க பதிலடி கொடுத்த எல்லிஸ் !

முரளி விஜய்க்கு ஷிகர் தவான் மற்றும் எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை !
முரளி விஜய், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார்.
உரையாடலின் போது உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் டின்னர் சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முரளி விஜய் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஷிகர் தவான் என இருவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். ஷிகர் தவான் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும் தவான் ஹிந்தியில் பேசவார் நான் தமிழில் பேசுவேன் என்று கூறினார்.
இதுகுறித்து எல்லிஸ் பெர்ரியிடம் கேட்ட போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முரளி விஜய் ஹோட்டல் பில்லைக் கட்டுவார் என்றால் எனக்கு சம்மதம் என்று வேடிக்கையாக பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025