சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போய் மாதங்கள் கடந்துவிட்டன. சமூக வலைத்தளங்களிலும் பல முறை முகிலன் எங்கே என்ற கேள்விகளும் ஏராளமாய் ஒலித்தன.
இந்நிலையில் இவரது நண்பர் சண்முகம் என்பவர், ‘ தான் திருப்பதிக்கு செல்கையில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என ஓங்கி கோஷமிட்டு கொண்டு சென்றதாக குறிப்பிட்டார்.
அப்போது அவர் கோஷமித்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…