உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது சொந்த நாடான மலேசியாவிற்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது மலேசியா விமான நிலையத்தில் முகினின் ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
மலேசியா சென்ற முகின் ராவ், பிரபல முருகன் கோயிலுக்கு தனது பிக்பாஸ்3 கோப்பையையுடன் சென்று வழிபட்டார். இவர் மீண்டும் திரும்பி வரும்போது ரசிகர்களிடம் தனது வெற்றி கோப்பையை காட்டியுள்ளார்.
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…