தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பூவுக்கு, காயத்ரி ரகுராம் கேள்வி.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் குஷ்பூ, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் ட்வீட்
இதுகுறித்து பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பமில்லையா? உங்களை அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டாரா, அரசியல் செய்ய விடவில்லை? தமிழகத்தை விட்டு அனைவரும் அனுப்பப்பட்டனர். மகளிர் ஆணையம் கவுரவ முன்னுரிமை பெற மட்டுமே.
பா.ஜ.,வில் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன, அதை தீர்த்து வைப்பீர்களா அல்லது மறைக்க கம்பளத்தின் கீழ் துலக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…