தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் திருமதி. தவசாயி அம்மாள் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாருமான தவசாயியம்மாள் அவர்கள் 93 வயது மற்றும் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே சிகிச்சைக்காக சேலத்திலுள்ள லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் காலமானார்.
காலமான தவசாயியம்மாள் அவர்களுக்கு பழனிச்சாமி, கோவிந்தராஜ் என்ற இரு மகங்களும், ரஞ்சிதம் என்ற விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…