மு.க.ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, ராஜராஜ சோழனுடைய மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டாரோ அதே போல் திமுக தலைவர் இந்தியாவில் ஜனநாயக மீட்கும் கங்கை கொண்டனாக திகழ்வார் என கனிமொழி தெரிவித்தார். மேலும் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடே பற்றி எரிவதாகவும், சில தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் சல்மா, விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…