மீன் பொறித்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.நீ.ம கட்சி வேட்பாளர்…!

Published by
லீனா

சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் இணைந்து, மீனை பொறித்தவாறு, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிக்க செல்லும் ஒவ்வொருவரும், வித்தியாசமான முறையில் மக்களுடன் மக்களாய் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி அவர்கள், அவர்களது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டார்ச் லைட் சின்னத்தோடு சென்று வாக்கு சேகரித்த அவர், நரியங்காடு குடிசை மாற்று வாரியம்  சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் இணைந்து, மீனை பொறித்தவாறு, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Published by
லீனா

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

27 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

2 hours ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

3 hours ago