3 பேர் சென்னை புறநகர் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கைது செய்யப்பட்டனர்.
திருமுல்லைவாயில் சிட்கோ பகுதியான காட்டூரில் நின்று கொண்டிருந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்த சோழவரம் பகுதியை சார்ந்த சதீஷ்,விக்னேஷ்வரன் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மூவரும் இணைந்து லாரியை திருடி அதன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கம், 75 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய பார்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…