நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர்.
இந்நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய அனைவரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையெடுத்து கடந்த 1-ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே இரண்டு மடங்காக உயர்த்தியது.
முன்பு குன்னூர், ஊட்டி இடையே 35 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான ரூ.185- லிருந்து ரூ.290 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் மலை ரயிலில் பயணிகளின்றி நேற்று முன்தினம் 7 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…