மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள்.
பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘அனைவரும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன்களை தினசரி வழிபட்டு வருகிறோம். இந்து கொச்சைப்படுத்திய, கறுப்பர் கூட்டத்திற்கும், திமுகவிற்கு சம்பந்தம் இல்லை என இதுவரை ஸ்டாப்களின் வெளிப்படையாக கூறவில்லை என்றும், தாய்மையை சிலர் கேவலப்படுத்துகிறார்கள். அதற்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தவறு செய்பவர்களை காஃப்ப்பாற்றுவது தான் ஸ்டாலினின் வேலை. ஆனால் பெண்களை போற்றுவது பாஜக. தெய்வமாக வழிபாடும் சகோதரிகளை, தவறாக பேசியோருக்கு பாடம் புகட்ட பெண்கள் காத்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின், திருமாவளவன் அஆகியோர் வெளியில் இயலாது. நடமாட முடியாது. மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் என்றும், வெளியில் வந்து ஸ்டாலின் ஒவ்வொரு தாய்மாரிடமும் ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…