சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு மாணவியும் அவரது தந்தையும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த பெண்ணின் தாய் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மாணவியின் கைகால்களில் சூடு வைத்து தாய் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்திய தாயையும், இளைஞர் தினேஷ் ரூபனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…