#BREAKING தாய்,மகள் மரணம்..முதல்வர் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் இருசக்கர வாகனத்தில் சென்ற கரோலின் பிரமிளா, அவரது மகள் ஈவிலின் கெசியா ஆகியோர் 6ஆம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025