தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், தமிழக முழுவதும் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 205 நிவாரண மையங்களில் 9280 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக விழுப்புரத்தில் 2850 பேரும், காஞ்சியில் 2236 பேரும், மயிலாடுதுறையில் 1831 பேரும், செங்கல்பட்டில் 842 பேரும், திருவள்ளூரில் 708 பேரும், சென்னையில் 318 பேரும், திருவண்ணா மலையில் 264 பேரும், கடலூரில் 183 பேரும், பெரம்பலூரில் 43 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…