50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சேலம் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (5.7.2021), மாலை, சேலம் புறநகர் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் – அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேளாண் சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரும் – எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.செல்லதுரை அவர்கள் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் அணி நிர்வாகிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்க மாவட்டச் செயலாளர் எம்.விஜயராஜ். எம்.பி.ஏ., உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது கழகப் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, – துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சேலம் மத்திய மாவட்டச்செயலாளர் இரா.இராஜேந்திரன், எம்.எல்.ஏ., – கரூர் மாவட்டச் செயலாளரும் மின்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்டம் அதிமுக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணையும் நிர்வாகிகள். சேர்ந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் – சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரும் – எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.செல்லதுரை, எம்.ஏ., பி.எல். அவர்கள் தலைமையில், பி.எஸ்.ராமசாமி, Ex சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன்,BA.. சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் Ex. விருதாசம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர். – எஸ் சௌந்தர்ராஜன் சேலம் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.சீனிவாசன் BA சேலம் மாநகர் புற நகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் – கே.ரமணி கண்ணன் MBA, சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர். – எஸ்.ராமச்சந்திரன் வெள்ளாலப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் – ஏ.வேலு, Bsc.
ஓமலூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர், கே.ராமசாமி ஓமலூர் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் – ஆர்.செந்தில், ஓமலூர் வடக்கு ஒன்றிய மீனவர் அணி செயலாளர் – பி.ரத்தினம் ஓமலூர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு இணைச் செயலாளர் -எம்.சக்திவேல் ஓமலூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் – எஸ்.கார்த்திக் Msc.Mphil.,ஓமலூர் வடக்கு ஒன்றிய மாணவர் அணி தலைவர் எஸ்.விக்னேஷ், ஓமலூர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் – எஸ்.ராஜ்குமார், BE, ஓமலூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் – எம்.ரமேஷ், Bsc, ஓமலூர் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் – ஆர்.சக்தி வட்டக்காடு கிளைச் செயலாளர் – ஆர்.வசந்தகுமார்சேலம் மாநகரம் கொன்லாம்பட்டி பகுதி- தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஜி.கார்திகேயன் சேலம் மாநகரம் பகுதி-II தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் அம்மாபேட்டை, ஆர்.ராஜேஸ்வரி வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பட்டி – எம்.சித்ரா.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க இயக்குனர், PN பட்டி, அஇஅதிமுக பேரூர் கழக செயலாளர் – கே.விஜி BBMதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க இயக்குனர் – ஆர்.என்.ரேவதி MA.M.Phil.B.ed. எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கௌர தமிழ் விரிவுரையாளர் – ஆர்.அசோக்குமார் MLM, TNEB மேட்டூர் – கே-.மூர்த்தி, மேச்சேரி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.தினேஷ் குமார் மேட்டூர் நகர இளைஞர் அணி பொருளாளர், உறுப்பினர்கள் ஜி.பி.நந்தகுமார், பி.சரவணன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்க மாவட்டச் செயலாளர் எம்.விஜயராஜ், ஆகியோரும் கொங்கு இளைஞர் அமைப்பாளர் ஜி. ரங்கநாதன் – ஓ.பி.செல்வம் பேரவை (தனியரசு கட்சி) சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் – அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓமலூர் கிழக்கு ஒன்றியம், கோட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.