தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதுண்டு. பேருந்துகள், ரயில்கள் என தங்களது பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் மக்கள் இடையூறின்றி பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், மக்கள் கூட்டம் மிகுந்த மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…