#BREAKING: தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்.., நாளை ஆலோசனை..!
கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைத் தமிழக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.