பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தலைமை செயலாளர் ஆலோசனை…!

Default Image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பருவமழையின் போது, வெள்ள  தேங்குவதை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பருவ மழை தொடங்கவுள்ளதையடுத்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், வருவாய், நகராட்சி நிர்வாகம், காவல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்