தமிழகத்து மோடி வரும் செய்தி…! #gobackmodi ஹேஷ் டாக்கை பயன்படுத்த ரெடியான நேட்டீசன்கள்..!

Published by
Venu

பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்ற செய்தி வந்ததும்  மீண்டும் ஹேஷ் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குகிறார், பிரதமர் நரேந்திர மோடி .பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக  திட்டமிட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார் என்ற செய்தி வந்ததும் அதிகம் மகிழ்ச்சி அடைந்தது நேட்டீசன்கள் தான்.
ஏனெற்றால்  கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI இந்த  ஹேஷ் டாக்கை  ட்ரெண்டாக்கினர்.
இந்நிலையில் இதை மீண்டும் ட்ரெண்ட்  செய்யும் நோக்கில் தற்போது மீண்டும்   என்ற ஹேஷ் டாக்கை  பயன்படுத்தி  வருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் என்ற  ஹேஷ் டாக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.
 
 

Published by
Venu

Recent Posts

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

9 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

25 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

28 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

35 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

40 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

15 hours ago