மோடியின் பிறந்தநாளே சமூக நீதி நாள் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள் என அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணி திட்டத்தை வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் அவர்கள், உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள். பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார்.