தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் அவமானம் ஏற்படும் விதமாக பிரதமர் மோடி நடந்து கொள்ள மாட்டார் !!
தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் அவமானம் ஏற்படும் விதமாக பிரதமர் மோடி நடந்து கொள்ள மாட்டார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்காமல், போராட்டம் நடத்துவதற்காக மட்டுமே வைகோ கட்சியை நடத்தி வருகிறார்.தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் அவமானம் ஏற்படும் விதமாக பிரதமர் மோடி நடந்து கொள்ள மாட்டார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.