இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. தேர்தல் பணிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கின்ற நிலையில், தேர்தல் பரப்புரையும் மேற்கொள்ளவுள்ளார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…