தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி ஹாலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பழனிசாமி மோடியை வரவேற்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக சார்பில் எல் முருகன், சிடி ரவி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி பயணிக்கும் சாலையின் இருபுறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…