மோடி-ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 50 குரங்குகள், 35 நாய்கள் அகற்றப்பட்டன…!

Published by
Vidhusan

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் இருந்த 50 குரங்குகள் மற்றும் 35 நாய்கள் அகற்றியுள்ளனர். 50 குரங்குகைளையும் சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கும் 35 நாய்களையும் நாய்கள் காப்பகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Vidhusan

Recent Posts

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய விலையை கேட்டு ஷாக்கான இல்லத்தரசிகள்!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய விலையை கேட்டு ஷாக்கான இல்லத்தரசிகள்!

சென்னை :  தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…

9 minutes ago

INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …

59 minutes ago

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…

1 hour ago

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

2 hours ago