தமிழகம் வந்த பிரதமர் மோடி!!!மீண்டும் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகிய #GoBackModi

Default Image

 

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக  பிரதமர் நரேந்திர மோடி  இன்று தமிழகம் வந்தார்.

இதனால்  நேற்று முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து # GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.

 

இந்நிலையில் சமூக வலைத்தலமான ட்விட்டரில் இன்று # GoBackModi என்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்