மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஸ்டாலின் அறிவித்ததை சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் கட்சிகளே ஏற்கவில்லை.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே ராகுலை பிரதமராக ஏற்பார்களா என்பது சந்தேகம் .கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியை விமர்சித்ததை திமுகவினரே விரும்பவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.