பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது- ப.சிதம்பரம்..!

Published by
murugan

தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும்  தனியார் மயமாக்குகின்றனர். தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு குறித்து  யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.

தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்..? முந்திய அரசு எண்ணெய்  பத்திரங்கள் வெளியிட்டதால் அரசு பெட்ரோல் விலையை குறைக்க முடியவில்லை என்பது அம்பலமானது. இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக வந்தால் குடியுரிமை தர சட்டத்தில் இடமில்லை. குடியுரிமை திருத்தத்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என்றும் மோடி அரசு கூறியது உண்மை இல்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மோடி அரசு தவறான தகவல் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு;  உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

25 mins ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

3 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

3 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

4 hours ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

5 hours ago