பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் !

Published by
Venu

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நிலையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக இருப்பதாகவும் செல்லும் நாடுகளில் எல்லாம் மகளிர் உரிமை குறித்துப் பேசுவதாகவும், தெரிவித்த அவர், ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

9 mins ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

19 mins ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

43 mins ago

அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!

சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…

47 mins ago

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…

59 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

2 hours ago