கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை- வானிலை ஆய்வு மையம்..!

கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் அவற்றின் அவற்றை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025