#ElectionBreaking: புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,
- ராஜ்பவன் – பர்வத வர்தினி
- இந்திரா நகர் – சக்திவேல்
- நட்டபாக்கம் – ஞானஒளி
- முதலியார்பேட்டை – ஹரிகிருஷ்ணன்
- தொல்லித்தோப்பு – முருகேசன்
- காமராஜ் நகர் – எஸ். லெனின்
- லாஸ்பேட்டை – சத்யமூர்த்தி
- காலாபேட்டை – சந்திரமோகன்
- அரியாங்குப்பம் – ருத்ரகுமார்.
- தட்டாஞ்சாவடி – ராஜேந்திரன்
- வில்லியனுர் – பானுமதி
- ஒழுக்கரை – பழனிவேல்
- திருபுவனை – ரமேஷ்
- ஓபுலம் – சந்தோஷ்குமார்
- உருளையன்பேட்டை – சக்திவேல்
- எம்பலம் – சோம்நாத்.