தமிழர், தமிழ் என்று பேசினால் மட்டும் மக்களாட்சியை கொடுத்துவிட மாட்டார்கள் என சீமானை மறைமுகமாக விமர்சித்துப் பேசி உள்ளார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன்.
நடிகர் கமல் ஹாசன் மகளிர் தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அப்போது நடிகை கோவை சரளா கமல் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து மைக்கைப் பிடித்த கமல் எனக்குப் பிறகு என் மகளோ,மச்சினனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்’என்று போகிற போக்கில் வாரிசு அரசியல் பற்றி பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட தமிழ் தேசியம் பேசும் ஆட்களை அட்டாக் பண்ணினார். தமிழன் என்பது எனது விலாசம்.அதை வைத்துக்கொண்டு இங்கு தமிழன் என்று சொல்லி வாய்ப்புகேட்ககூடாது…என் தகுதி இதுதான் என்று சொல்லி வாய்ப்பு கேளுங்கள்’! என்று முடித்தார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…