பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் என்னன்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஜவாஹிருல்லா ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வேட்பாளர்கள், சின்னம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார். மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றோரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…