தொகுதியில் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கலாம்- மு.க.ஸ்டாலின்
தொகுதியில் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ரூ 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம் என கூறிய பிரதமர் மோடி, 15 ரூபாய் கூட போடவில்லை.தொகுதியில் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்கலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.