இன்று 15வது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார் .ஆனால் ஆளுநரின் உரையை புறக்கணித்து ஏற்கனவே திமுக,காங்கிரஸ்,அமமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதேபல் மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் NO CAA No NRC என்று அச்சிட்ட கருப்பு உடையில் அவர் சட்டசபைக்கு சென்றார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயகத்தை பாதுகாக்க சமூக நீதியை பாதுகாக்க போராடிய என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…