மதுரை காமராசர் பல்கலை. மாணவர் சேர்க்கையில் முறைகேடு..! தோள் உரிக்கும் வைகோ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மதுரை காமராசர் பல்கலை. மாணவர் சேர்க்கையில் முறைகேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையில் நடைபெற்றுள்ளது அதில் மோசடி நடைபெற்றுள்ளது இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.மேலும் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, உரிய தகுதி உடைய மாணவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.