என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து -மு.க.ஸ்டாலின் ட்வீட்

Default Image
  • நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள்.
  • ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள்.இவருக்கு 69- வது பிறந்த நாள் ஆகும்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட பல துறைகளை சார்ந்தவர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான அரசியல் தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth   அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
Parilament session - Enforcement directorate
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder