கே.பி.பி. சாமி கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த உள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.
இவர் கடந்த 2006-ஆண்டு திமுக ஆட்சியில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.பின்னர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதி போட்டியிட்ட வெற்றி பெற்றார்.
அவரது மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அவர் வந்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர்.மேலும் எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…
சென்னை -கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில் செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : 'புஷ்பா-2 தி ரூல்' திரைப்படம் வரும் டிசம்பர்-5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின்…
சென்னை : கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து,…
டெல்லி : ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் தளங்களில் ஒன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar). இந்த…