அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏமாந்து போனார் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறுவது உண்மையல்ல என்றும், இருவரும் இணைந்த கைகளாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…