தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி, கோவை மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளை இழந்ததால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காண பயணம் மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ திமுக எம்பி சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , ‘ வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கபட்டது,
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…