சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் சரியான தண்ணீர் பஞ்சம் உதவ முன்வந்துள்ளது கேரளா என்று மக்கள் பேசி கொண்டிருந்த சில நிமிடத்தில் கேரள முதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார்.அதில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு வேண்டாம் என்று மறுத்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்தார்.
இந்நிலையில் அண்டை மாநிலம் தண்ணீர் பிரச்சனைக்கு முன்வந்த கேரள முதல்வரின் உதவும் நல்லெண்ணத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் கேரள முதல்வரை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் தமிழ்நாட்டிற்கு சரியான நேரத்தில் தண்ணீர் கொடுக்க முன்வந்ததற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தண்ணீர் பிரச்னையால் தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவ கேரள அரசோடு, தமிழக அரசு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…