100 கோடியில் வள்ளலார் மையம் வடலூரில் அமைக்கப்படும். எனவும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி இல்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவில் பேசினார்.
இன்று சென்னையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தபால் உறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவர் பேசுகையில், வடலூரில் 1000 கோடி செலவில் வள்ளலார் மையம் அமைக்கப்படும். வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.’ என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘ ஆன்மீகதிற்கு எதிரான கட்சி திமுக இல்லை. ஆன்மீகத்தை அரசியலுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது தான் திமுக.’ எனவும் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…