சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மு.க.ஸ்டாலின்.
நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.