திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார்.
திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, மாவட்ட , ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுவிட்டன.
அடுத்ததாக வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அந்த பொதுக்கூட்டம் தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளார்.
வரும் 9ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளராக யார் அறிவிக்கப்படுவர், என்ற ஆலோசனை நடைபெற்று இருக்கும் என கூறப்படுகிறது .
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…