மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு..! தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மனு மீதான விசாரணையை வருகின்ற  23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்