கலைஞர் 100 ஆண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாடுவோம்..! மு.க ஸ்டாலின் சபதம்

Default Image

Iஇன்று திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த நாள் சிறப்பாக அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலைஞரின் பிறந்த நாள் பொது கூட்டம் தற்போது சென்னையில்  நடைபெற்று வருகிறது  அதில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் பேசுகையில் 37 தொகுதிகளில் சாதாரண வெற்றி இல்லை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். நாம் அனைவரும் கலைஞரின் மகனாக இருந்து சாதித்து இருகிறோம்.மேலும் அவர்  உறுதியோடு சொல்கிறேன், கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாட உள்ளோம்  என  சபதம் ஏற்போம் என்று கூறினார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்