அண்ணா சிலையை திறந்து வைக்கும் மு.க. ஸ்டாலின்…!
அண்ணா அறிவாலயத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.
அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.