மு.க.ஸ்டாலின் கேள்வி?, மத்திய அமைச்சரை சந்திக்கக் கூறினால் என்ன அர்த்தம்?
மு.க.ஸ்டாலின் கூறியது , பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்ட நிலையில், மத்திய அமைச்சரை சந்திக்கக் கூறினால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ள அவர் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய மு.க.ஸ்டாலின், நேற்று முதலமைச்சரை சந்தித்து பேசியது குறித்து விவரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.