#BREAKING : செமஸ்டர் தேர்வில் குளறுபடி.! சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து.!

Default Image

சென்னை பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள் வினோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்