மதுரையில் 2 நாட்களாக செல்போன் கோபுரத்தை காணவில்லை என போலீசில் புகார்.
மதுரை மாவட்டம், கூடல் புதூரில் அமராவதி தெருவில் பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் ஒன்று இருந்துள்ளது. இந்த கோபுரமானது 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செல்போன் கோபுரம் திருடு போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செல்போன் கோபுரம் அமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…