மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஆய்வு…!!!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி தலத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.