சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்புகளை வெளியிட்டார் .அவர் வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சையை தரம் உயர்த்த ரூ.25.41 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையம் ஏற்படுத்தப்படும்.தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு ரூ.26.39 கோடியில் கூடுதலாக 121 ஊர்திகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் ரூ.21 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…